america புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஜனவரி 2, 2022 அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.